சிலுவை சுமந்த உருவம்
சிந்தின இரத்தம் புரண்டோடியே
நதி போலவே பாய்கின்றதே
நம்பி எசுவண்டை வா
நமக்காக, நம்முடைய பாவங்களுக்காக சிலுவையில்
தம்மையே பலியாக கொடுத்த பரிசுத்தருக்கு நாம்
என்னைத்தை கொடுக்க போகிறோம்?
நாம் அவருக்கு உண்மையும், பரிசுத்தமுமாய்
வாழ்வதை தவிர என்னைத்தை அவர் எதிர்பார்க்கிறார்?
Reagrds & Prayers
Reagrds & Prayers
Jane
No comments:
Post a Comment